Skip to main content

திருப்பூரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார்.

 

election

வாக்கு விவரம் பின்வருமாறு,

மொத்த ஓட்டுகள்:1,52,9836

பதிவான ஓட்டுகள்:1,11,9584

சுப்பராயன்(இ.கம்யூ):5,08,725
ஆனந்தன்(அதிமுக):4,15,357
சந்திரகுமார்(மநீம):64,657
செல்வம்(அமமுக):43,816
ஜெகநாதன்(நாம்தமிழர்):42,189
நோட்டா:21,861

93,368 ஓட்டு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் வெற்றியடைந்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்