Published on 07/11/2019 | Edited on 07/11/2019

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.