Published on 28/07/2020 | Edited on 28/07/2020

நடிகை வனிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா அனுமதியின்றி நிகழ்ச்சி நடந்தியாக அந்தக் குடியிருப்பின் பொதுச் செயலாளர் நிஷா கோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் நடிகை வனிதா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.