Published on 31/08/2019 | Edited on 31/08/2019
அண்மையில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதையடுத்து ஆவின் பால் நிறுவனமும் பால் விலையை உயர்த்தி இருந்தது. இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கானது வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.