Published on 08/01/2019 | Edited on 08/01/2019
![To investigate actor sakthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/vhIMBcVYuaovAONuXwCy2aoCDmhVLmNIpT9IL8vusfc/1546965260/sites/default/files/inline-images/asasaasa.jpg)
குடித்துவிட்டு கார் ஓட்டி மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி குடிபோதையில் ஓட்டி சென்ற கார் சென்னை சூளைமேடு பகுதியில் மற்றோரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரில் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.