Skip to main content
Breaking News
Breaking

ஓபிஎஸ் மகன் பற்றி நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019




சமீப காலமாக நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.தேர்தல் முடிவு வெளியாவதுக்கு முன்பே ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆன மாதிரி ஒரு கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.இது அரசியலில் பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தை கிளப்பியது.இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆன மாதிரி ஒரு போட்டோஷாப் செய்யப்பட்ட அழைப்பிதழ் பரவி வருகிறது.அதை நடிகை கஸ்தூரி  தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார்.இதனால் மீண்டும் பெரும் சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்