Published on 07/11/2018 | Edited on 07/11/2018

நேற்று நடந்த தீபாவளியை பண்டிகையை அடுத்து, சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மட்டும் 135 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட குப்பைகள் அதிகமாக அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.