மெட்ரோ ரயில் நிலையங்களின் குறிப்பிட்ட மூன்று வழித்தடங்களுக்கு, அமரராகிவிட்ட தமிழகத்தின் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பெயர்களைச் சூட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, ஜெயலலிதா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவுகூரும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பதை ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ எனப் பெயர் மாற்றம் செய்திருப்பதாக, காரணத்தையும் விளக்கியிருந்தார்.
மேற்கண்ட பெயர் மாற்றம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் –
என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
இது போதாதா? தனது பாணியில் ட்விட்டரில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தந்திருக்கிறார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி -
இவ்வாறு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.