



Published on 29/12/2021 | Edited on 30/12/2021
பா.ம.க.வின் 2021- 2022ம் ஆண்டிற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்டத்தில் பேசினர்.