Published on 22/03/2019 | Edited on 22/03/2019

2019 பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக மெர்லின் சுகந்தி போட்டியிடுகிறார். இதற்கான தனது வேட்பு மனுவை அவர் இன்று தாக்கல் செய்தார்.