






Published on 06/11/2019 | Edited on 06/11/2019
சென்னை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநிலமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். இக்கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.