



Published on 07/08/2019 | Edited on 07/08/2019
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.