Published on 14/10/2020 | Edited on 14/10/2020
தி.மு.கவின் 2021- ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்றுது. இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.