Published on 24/10/2019 | Edited on 24/10/2019
![puducherry kamaraj nagar congress party candidate win](http://image.nakkheeran.in/cdn/farfuture/78DQBr1GqIpCitako7sr8Tcnh-QhDKlz8chlQAPqQZM/1571887926/sites/default/files/inline-images/jan%20kumar2222_1.jpg)
புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 7611 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 199 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,