Published on 06/09/2021 | Edited on 06/09/2021
![neet exam Hall Ticket Release!](http://image.nakkheeran.in/cdn/farfuture/4CoG8PhUlKoRbxi5UDBnLNlTGBGvdfWirbHyKYSK5Z8/1630946106/sites/default/files/inline-images/tt53.jpg)
செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹால் டிக்கெட்டுகளை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.