Published on 18/07/2018 | Edited on 18/07/2018

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி.
தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனுவின் பேரில் சுமித்ரா மகாஜன் அனுமதியளித்துள்ளார்.
இன்னும் ஓரீரு நாட்களில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆளுகின்ற மத்திய அரசை எதிர்த்து எடுக்கலாம் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றதை தொடர்ந்து இன்று மதியம் 1மணி அளவில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.