Published on 14/09/2018 | Edited on 14/09/2018
![vengaiya naidu](http://image.nakkheeran.in/cdn/farfuture/c6xBHbbnCQCtMcYDrYyw285T8iVh8KKhY1aSbJtGRrc/1536935974/sites/default/files/inline-images/vengaiyaa%20nayudu_0.jpg)
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். செர்பியா, மால்டா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.