Published on 02/09/2019 | Edited on 02/09/2019
டெல்லியில் நாடாளுமன்றத்திற்குள் கத்தியுடன் ஒருவர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பிடித்துச்சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.