Skip to main content

அமித்ஷா நடத்திய விருந்து... தமிழகத்திலிருந்து சென்றவர்கள்...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

டெல்லியில் பாஜக சார்பில் அமித்ஷா அளிக்கும் விருந்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் வருகை தந்துள்ளனர்.
 

eps

 

 

அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்க வருகை தந்துள்ளனர். 
 

அமித்ஷாவின் விருந்துக்கு மேலும் வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோரும் சென்றிருக்கின்றனர்.
 

இந்த விருந்தில் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்