Skip to main content

7 கட்டங்களாக மக்களவை தேர்தல்! மே-23ல் வாக்கு எண்ணிக்கை 

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் 17வது மக்களவை தேர்தல் தேதி குறித்து அறிவித்தார்.

 

s

 

’’17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.  முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்-11,  இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் -29,  ஐந்தாம் கட்ட தேர்தல் மே-6,    ஆறாம் கட்ட தேர்தல் மே-12,   7ம் கட்ட  தேர்தல் மே-19ல் நடைபெறும்.  

அனைத்து கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே-23ம் தேதி அன்று நடைபெறும்.’’என்று தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்