Published on 11/04/2019 | Edited on 11/04/2019

பொள்ளாச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் அறிவுரைக்கழகத்தில் ஆஜரானார்கள். இதை விசாரித்த கழகம் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்துள்ளது.