Skip to main content

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் நாளை அடிக்கல்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

nilgiris new govt medical college cm palanisamy


நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நாளை (10-07-2020) காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

 

மத்திய அரசு புதிதாக அனுமதி தந்த 11 கல்லூரிகளில் 10 கல்லூரிகளுக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்