Published on 06/06/2020 | Edited on 06/06/2020

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.