Published on 05/04/2025 (14:16) | Edited on 05/04/2025 (14:22)
"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.'
-திருவள்ளுவர்
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவ ரால் எத்தனை துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலு டையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
புராணங்களில் கடவுளைப் பிரார்த் தனை செய்து வரம் பெற்றனர்...
Read Full Article / மேலும் படிக்க