புராணங்களின்படி யுகங்களானது கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழும் மனிதர்களின் குணநலன்கள் மாறுபட்டுக்கொண்டே இருக்கிற...
Read Full Article / மேலும் படிக்க