Published on 02/02/2021 | Edited on 02/02/2021

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணத்தை, ரூபாய் 25 லட்சத்திலிருந்து ரூபாய் 40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.