Skip to main content

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

arasa

 

 

நீலகிரியில் மொத்தம்  23 சுற்றுக்களின் முடிவில்  நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றிபெற்றுள்ளார். 2 லட்சத்து 5 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றிபெற்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்