Skip to main content

சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்! (படங்கள்)

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி கணேசன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிவாஜி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்