Skip to main content

விஜயகாந்திடம் உதயநிதி நேரில் நலம் விசாரிப்பு! (படங்கள்)

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்தை, திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

 

இதனிடையே, விஜயகாந்தை சந்திக்க வந்த உதயநிதியை பொன்னாடை அணிவித்து எல்.கே.சுதீஷ் வரவேற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்