Published on 10/09/2018 | Edited on 10/09/2018

உத்ரகாண்ட்டில் காவல் நிலையத்திற்கு வெளியிலேயே பெண் காலவரை மிரட்டும் தோனியில் திட்டி அந்த பெண் காவலரை தாக்க சென்ற பாஜக எம்.எல்.ஏவின் செயல் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்குமார் துக்ரல் ஒரு காவல் நிலையத்திற்கு சென்று பலர் மத்தியில் அங்குள்ள பெண் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி மிரட்டி தாக்க முயன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.