Skip to main content

பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏன்? -மா.செ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி!

Published on 30/04/2025 | Edited on 30/04/2025
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அதிகாரப் பூர்வமாக அமைந்ததையடுத்து மா.செ.க்களின் கூட்டத்தை 25-ந் தேதி கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் பெரும்பாலான மா.செ.க்களுக்கு அதிருப்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், இந்த கூட்டம் கூட்டப்பட்டது. தமிழக சட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்