ஜெயிக்கப் போவது யாரு? -திருப்பரங்குன்றம் இறுதி நிலவரம்!
Published on 17/05/2019 | Edited on 18/05/2019
ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளும் கட்சியின் எதிரிக் கட்சியான அ.ம.மு.க. இந்த மூன்று கட்சிகளின் கரன்சிக் கவனிப்பால் இந்த மே மாதமே தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள். இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக பணம் போடும் அ.தி.மு.க. டெக்னிக்...
Read Full Article / மேலும் படிக்க,