"எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே...' என்று தங்களை சக தமிழர்களே திட்டும்போது செத்துப்போகலாம் போல இருப்பதாக புலம்பித் தவிக்கிறார்கள் குறுக்குப்பட்டி அகதி முகாமில் வசிக்கும் ஈழத்து மக்கள்.
தமிழ் ஈழத்துக்காகவும் உலகத் தமிழ் மக்களுக்காகவு...
Read Full Article / மேலும் படிக்க,