நேத்ராவதி ஒரு மகளிர் நலவியல் மருத்துவர் (gynaecologist). புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான அவரை, அருகிலிருந்து உறவினர்கள் கவனித்துக்கொண்டனர். பொருளாதார வசதி இருந்தும், உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும், அவருடைய வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வலி நிறைந்ததாக இருந்தது. அந்த வேதனையிலும், வறுமையில் உழ...
Read Full Article / மேலும் படிக்க,