திண்ணைக் கச்சேரி! : எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட விஜயலட்சுமி! நட்டாற்றில் விட்ட ஓ.பி.எஸ்!
Published on 02/11/2018 | Edited on 03/11/2018
வடகிழக்குப் பருவமழையின் அறிகுறியாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. வெளியில் போராட்டம் ஏதுமில்லை. உள்ளே மக்களும் அதிகமில்லை. வள்ளுவர் கோட்டத்திற்குள் அமர்ந்திருக்கிறார்கள் "நக்கீரன்' மகளிரணியினர்.மல்லிகை: நீங்க ரெண்டுபேரும் குடும்பத்தோடு ஒகேனக்கல் போய் வந்திருக்கீங்க. அனுபவமும் சந்தோஷமும் கூட...
Read Full Article / மேலும் படிக்க,