ஊழல் தடுப்புத்துறையில் மோசடி! -பெண் ஊழியருக்கு நெருக்கடி!
Published on 02/11/2018 | Edited on 03/11/2018
"முதல்வர் மீதான ஊழல் புகார்களை நாங்கள் சரியாக விசாரிக்கிறோம்' என்கிறது அவரது கண்ட்ரோலில் உள்ள "டி.வி.ஏ.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை. இந்நிலையில்... ""ஊழலைத் தடுக்கவேண்டிய எங்களது துறையிலேயே நடக்கும் ஊழல் மோசடி குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து பழிவாங்கப்பட்...
Read Full Article / மேலும் படிக்க,