திருவண்ணாமலை நகரத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் "தூய்மை அருணை'’என்ற அமைப்பைத் தொடங்கி, பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார் தி.மு.க. தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு. இதன்படி, வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன...
Read Full Article / மேலும் படிக்க,