சர்கார் Vs சர்க்கார்! அ.தி.மு.க. ஆவேசம்! விஜய் ரியாக்ஷன்!
Published on 09/11/2018 | Edited on 10/11/2018
வி.எஸ்.டி. டயலாக்குடன் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான "மெர்சல்' படத்தை பா.ஜ.க.வினர் மெர்சலாக்கினர்.
இப்போது தீபாவளிக்கு ரிலீசாகியிருக்கும் விஜய்யின் "சர்காரு'க்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது முதல்வர் எடப்பாடியின் சர்க்கார். திரு வல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தனது ஓட்டைப் போ...
Read Full Article / மேலும் படிக்க,