ஆவேச குடும்பம்... அரசியல் போராட்டம்! -ராஜலட்சுமி கொலையில் விலகாத மர்மம்!
Published on 09/11/2018 | Edited on 10/11/2018
சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டு பதினைந்து நாட்கள் கடந்தும்கூட, துண்டாகக் கிடக்கும் அவரது தலை அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூகத்தவரான சாமிவேல்-சின்னப்பொண்ணு தம்பதியின் கடைசி மகள் ராஜலட்சுமி (14...
Read Full Article / மேலும் படிக்க,