தி.மு.க. மா.செ.வுக்கு எதிராக குவாரி அதிபர்கள்! -கன்னியாகுமரி கலாட்டா!
Published on 09/11/2018 | Edited on 10/11/2018
எப்போது வந்தாலும் தேர்தலை சந்திக்கும் விதமாக கட்சிக்குள் ஓட்டை உடைசல்களை அடைக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கடைக்கோடி மாவட்டமான குமரியில் பெரிதாகிவரும் ஓட்டை உடைசலை அடைக்க நடவடிக்கை எடுப்பாரா? என உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள்.குமரி மேற்கு மா.செ.வ...
Read Full Article / மேலும் படிக்க,