மீண்டும் ராஜபக்சே! தமிழர்கள் கதி?இலங்கை அரசியலில் அமெரிக்கா-இந்தியா-சீனா!
Published on 30/10/2018 | Edited on 31/10/2018
"என்னது ராஜபக்சே பிரதமரா?' -இலங்கையில் நடந்த தடாலடி அரசியல் மாற்றம் தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்திய அதிர்வலை இது. இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றை ஆட்சி முறையை நடத்திக்கொண்டிரு...
Read Full Article / மேலும் படிக்க,