பிரபல மருத்துவமனை பேரில் விபச்சார நெட் ஒர்க்! -வேலூர் பகீர்!
Published on 30/10/2018 | Edited on 31/10/2018
அக்டோபர் 14-ந் தேதி மாலை மங்கிய நேரத்தில் வேலூர் கோட்டை அருகிலுள்ள மாங்காய் மண்டி பகுதியில் ஒரு இளம்பெண் ஓடினார். அவரை வேறொரு பெண் துரத்திச் சென்று ரோட்டிலேயே போட்டு அடித்து உதைக்க... அந்த இளம்பெண் கதறிய கதறலைப் பார்த்து பரிதாபப்பட்டு அடித்த பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டனர் அப்பகுதி மக்...
Read Full Article / மேலும் படிக்க,