தலை வேறு... உடல் வேறு! வெறியனால் சிதைக்கப்பட்ட சிறுமி!
Published on 30/10/2018 | Edited on 31/10/2018
தமிழகத்தை அதிரவைத்த மற்றொரு கொடூரம்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேலு. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (14). தளவாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வ...
Read Full Article / மேலும் படிக்க,