வந்த செய்தி: காசு கொடுத்தா கட்சிப் பதவி. அமைச்சர் கூட்டத்தில் அடிதடி.
விசாரித்த உண்மை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 17 பஞ்சாயத்து அ.தி.மு.க. செயலாளர்களில் 14 பேர் இல்லாமலேயே நடந்த கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் மா.செ. சி.த.செல்லபாண்டியனும் கலந்துகொண்டனர். ...
Read Full Article / மேலும் படிக்க,