மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் வெளியீடான "கம்யூனிசம் நேற்று- இன்று-நாளை' எழுத்தாளருமான இடதுசாரி சிந்தனையாளர் தோழர் இரா.ஜவஹரின் துணைவியார் பூரணம், கோவிட்-19 பாதிப்பால் கடந்த 24ந் தேதி சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பூரணம்,...
Read Full Article / மேலும் படிக்க,