நான் சொந்த வீடு கட்ட முடியுமா? அடுத்து வரும் சனி தசை எப்படியிருக்கும்? -பெருமாள், திருக்கோவிலூர்
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சொந்த வீட்டுக்கு காரகனான சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் சொந்த வீடு யோகம் உண்டு. 4-ஆம் அதிபதி...
Read Full Article / மேலும் படிக்க