Published on 07/07/2018 | Edited on 07/07/2018
ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது. ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.