Published on 17/11/2019 | Edited on 17/11/2019
கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த விழாவில் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என கே பாலச்சந்தர், ரஜினிகாந்த், கலைஞர், எம்ஜிஆர், சந்தானபாரதி, சங்கர், சுஜாதா, அனந்து, ஜெமினி, கிரேசி மோகன், நாகேஷ் ,வி.கேராமசாமி, ஸ்ருதி, அக்ஷரா, அம்மா அப்பா, தமிழர்கள் என இன்னும் பல பெயர்களைக் குறிப்பிட கமல்ஹாசன் இவர்கள் 60 பேரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள் என மேடையில் தெரிவித்தார்.