Published on 11/06/2018 | Edited on 11/06/2018
கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுட்டள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் அபாயம் உள்ளதால் நாகை மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.