Published on 07/08/2018 | Edited on 09/08/2018
கலைஞருக்குக் கடற்கரையில்
இடம் கொடுங்கள்.
சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர்
சரித்திரத்தைப் பாருங்கள்., என்று திமுக தலைவர் கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ட்விட்டரில் கோரிக்கையை வைத்துள்ளார்.
கலைஞருக்குக் கடற்கரையில்
— வைரமுத்து (@vairamuthu) August 7, 2018
இடம் கொடுங்கள்.
சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர்
சரித்திரத்தைப் பாருங்கள்.#Marina4Kalaignar #Kalaignar #Karunanidhi